தஞ்சாவூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

குட்கா வழக்கில் அலட்சியம்? தஞ்சாவூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், குட்கா வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புகார் தொடர்பாக தஞ்சை சரக DIG ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.