
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை திரு.செ.நல்லசிவம், திரு.அ.சுப்பிரமணியன் மற்றும் திருமதி சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.










Leave a Reply