பர்லியார் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து!

பர்லியார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பேருந்து மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.