கோவை – குனியமுத்தூரில் விநாயகர் சிலைகள் புனித நீர்நிலையில் விசர்ஜனம்!

குனியமுத்தூர் தர்மராஜா கோவில் பகுதியில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, குனியமுத்தூர் குளத்தில் புனித நீராடல் / விசர்ஜனம் செய்யப்பட்டது. கோவையில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வுகளில் குனியமுத்தூர் குளமும் முக்கிய இடமாக இடம்பெற்றது.