திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குண்டடம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சாரத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்த நாட்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டடத்தில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்! – தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply