கடலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் அதிகாரிகளும் நடந்து சென்று ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்ற காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சேகர் மற்றும் போலீசார், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே Foot Patrol மேற்கொண்டு, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கை கண்காணிக்கவும் இதுபோன்ற நடமாடும் ரோந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply