2026 தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடமா?  | திரையுலகை உலுக்கிய இழப்புகள்!

ஒரு காலத்தில் திரையுலகையே கலக்கிய ஜாம்பவான்கள்… இன்று நினைவுகளாக மட்டுமே! 💔
🎶 இசை, கலை, நடிப்பு எனத் தமிழ் சினிமாவுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய கலைஞர்களின் இழப்பு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!