கோவை மாநகர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் திரு. சரவணன் தலைமையில், துடியலூர், ஜி.என். மில்ஸ், வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply