காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை நினைவுகூரும் வகையில், செப்டம்பர் 6-ம் தேதி காவலர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன காவல்துறை அமைப்பு உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என காவல்துறையினர் தொடர்ந்து ஆற்றிவரும் பணிக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இது அமைகிறது.
மக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக பணியாற்றும் காவல்துறையினருக்கு E7 தமிழ் NEWS சார்பில் காவலர் நாள் வாழ்த்துகள்!










Leave a Reply