நாகர்கோவிலில் யூடியூபர் மதுமிதா வீட்டில் நடைபெற்ற 118 சவரன் நகை கொள்ளை வழக்கில், போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகேசன், இசக்கி பாண்டி, முருகன் மற்றும் தங்க பாண்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 118 சவரன் நகைகளில், 99 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
மீதமுள்ள நகைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூடியூபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதியை மீட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை! – கொள்ளையர்களை தட்டி தூக்கிய போலீஸ்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply