குட்கா கடத்தல் கும்பலை பிடிக்க நடைபெற்ற பரபரப்பான சேஸிங்கில், கடத்தல் வாகனத்தின் மேற்கூரையில் துணிச்சலுடன் பயணித்த தலைமை காவலர் வேல்முருகன், தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“அவர்களை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்றுதான் இருந்தேன்… அதனால் பயப்படவில்லை” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சுமார் 40 கிலோமீட்டர் நடைபெற்ற இந்த சேஸிங்கில், கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கூரையில் சென்ற சம்பவம் பெரும் கவனம் பெற்றது. தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பிடிச்சே ஆகணும்னு இருந்தேன் நான் பயப்படல சேஸிங் அனுபவத்தை பகிர்ந்த தலைமை காவலர் வேல்முருகன்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply