அறிவை மட்டும் கற்றுத் தராமல்,
வாழ்க்கையை வழிநடத்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும்
E7 Tamil News சார்பாக இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும்
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் போற்றத்தக்கது.
“ஆசிரியர் காட்டும் பாதை…
வாழ்க்கை முழுவதும் ஒளி தரும் பாதை!” ✨
— E7 Tamil News










Leave a Reply