அறிவின் ஒளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!”

அறிவை மட்டும் கற்றுத் தராமல்,
வாழ்க்கையை வழிநடத்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும்
E7 Tamil News சார்பாக இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! 
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும்
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் போற்றத்தக்கது.
“ஆசிரியர் காட்டும் பாதை…
வாழ்க்கை முழுவதும் ஒளி தரும் பாதை!” ✨
— E7 Tamil News