சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
த.வெ.க. ஆட்சியை விமர்சித்த அவர், “அவர்களின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், இரண்டு விஷயங்களுக்கு இடையேதான் போட்டி… ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு” எனக் குறிப்பிட்டார்.
மேலும், மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆளும் தரப்பை விமர்சித்த ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
குறிப்பாக, “மின்வெட்டு – அரிவாள் வெட்டு” என்ற அவரது ஒற்றை வரி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply