முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! சீமான் அதிரடி கருத்து!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை முழுமையாக வெளிவர, துறை சார்ந்த விசாரணைகள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில்தான் இந்த விவகாரத்தின் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.