தமிழக முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை!

SMA எனப்படும் முதுகுத்தண்டு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாப்பு குறித்து உதவி கோரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தையே பகல் நேரத்தில் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் அரசு உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.