“கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவனின் உயிரிழப்பிற்கு கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி, உறவினர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.”










Leave a Reply