பேச்சுவார்த்தை நடக்கும்போதே கடைகள் அகற்றம்! அவிநாசியில் வியாபாரிகள் அதிர்ச்சி

அவிநாசி நகராட்சியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, பொறுப்பு டிஎஸ்பி மனோகரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலையோரக் கடைகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.