கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 97-வது வார்டில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி, லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.


பொதுமக்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு யமுனாதேவியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்









Leave a Reply