பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடு குற்றச்சாட்டு!

பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் முறையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.