புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! – காவல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை

புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
மேலும், காவல் நிலையத்தின் அன்றாட பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த திடீர் ஆய்வு, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.