48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதாகக் கூறி, தமிழகத்திற்கு வரும் வாகனங்களை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், தமிழகத்தை நோக்கி வந்த வாகனங்களை மீண்டும் திருப்பி அனுப்பவும் அவர்கள் முயற்சி செய்தனர்.
இதனால், கேரளா–தமிழக எல்லைப் பகுதியில் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் எல்லைப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply