தர்மபுரி மாவட்டம் அரூர் RDO அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண்ணுக்கு திடீரென சாமி இறங்கியதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அலுவலக வளாகத்தில் அந்த பெண் திடீரென கத்தி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.









Leave a Reply