திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தெக்கலூரில் உள்ள கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில், உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்த இசக்கிமுத்து என்பவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சப் பணத்தைப் பெறும் போது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply