கிரிக்கெட் களத்தில் முன்னாள் SP வேலுமணி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய காட்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன!
சும்மா பேட் பிடித்துவிட்டு நின்றுவிடாமல், பக்கா பேட்ஸ்மேன் போல பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார் வேலுமணி.
புரொஃபஷனல் பேட்ஸ்மேன் போல் நேர்த்தியான ஷாட்களை விளாசிய அவரது ஆட்டம், கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிய இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
கிரிக்கெட் களத்தில் கலக்கிய முன்னாள் SP வேலுமணி! பக்கா பேட்ஸ்மேன் போல சிக்ஸர், பவுண்டரிகள் – அசத்தல் ஆட்டம்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply