நாகர்கோவிலில் அரசு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் இன்று மாலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவனின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply