இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
நெல்லை: திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றிய வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் (40) சஸ்பெண்ட்
அருண்குமார் மீது நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குபதிவு.

Leave a Reply