முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (14.08.2026) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.