விழுப்புரம ் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட காரண ை பெரிச்சாநூர ் அரசு மேல்நிலைப ் பள்ளியில ் மாணவர்களுக்கு ஏற்பட்டதாகக ் கூறப்படும ் தாக்குதல ் சம்பவம ் பெரும் அதிர்ச்சியையும ் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச ் சம்பவத்தைக ் கண்டித்து மாணவர்கள ் மற்றும ் பொதுமக்கள ் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர ் அலுவலகத்தில ் போராட்டத்தில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்கள ் மீத ு உடனடி நடவடிக்க ை எடுக்க வேண்டும ் என வலியுறுத்தியுள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply