கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அக்டோபர் 2ஆம் தேதி மாநகரம் முழுவதும் போலீசார் Foot Patrol மேற்கொண்டனர்.
முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் நேரடியாக ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குற்றச்செயல்களைத் தடுப்பதுடன், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலீசாரின் நேரடி கண்காணிப்பு மூலம் சட்டம்-ஒழுங்கை தொடர்ந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply