பணியின்போது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் துணிச்சலுடன் செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்யும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.










Leave a Reply