நடுரோட்டில் அரசுப் பேருந்தை மறித்து, நடத்துனரிடம் பெண்கள் சிலர் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களை, பாதுகாப்புடன் செல்லுமாறு பேருந்து ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், பேருந்தை நடுவழியிலேயே நிறுத்தி நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்ட அப்பெண்களின் செயலுக்கு அங்கிருந்த பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.









Leave a Reply