பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கியதாக புகார்… அதிகாரி மீதான வழக்கு இன்று விசாரணை!

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், தாராபுரம் கிளை பேருந்து ஓட்டுநர் கணேசனை செருப்பால் தாக்கியதாக கூறப்படும் அதிகாரி மாரிமுத்து மீதான வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.