கோவை மற்றும் மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,112 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
கோவை செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தில், நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இந்த போதைப் பொருட்கள் எரியூட்டப்பட்டன.










Leave a Reply