கோவை அருகே சோகம்: டெங்கு கொசு மருந்து அடித்ததால் மூச்சுத்திணறல் – 2 பேர் பரிதாப பலி!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே, டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் போது தெளிக்கப்பட்ட கொசு மருந்தின் தாக்கத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.