தாராபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கோவை திரும்பிக் கொண்டிருந்த அமைச்சர் சம்பத்குமார், வழியில் சாலை ஓரத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்திருப்பதை கவனித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக தனது காரை நிறுத்திய அமைச்சர், மூதாட்டியை தனது காரிலேயே அழைத்துச் சென்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மூதாட்டிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்த பின்னரே அமைச்சர் சம்பத்குமார் கோவை புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டிக்கு உடனடியாக உதவிய அமைச்சர் சம்பத்குமாரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply