தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கார்த்திகா உள்ளிட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply