தாராபுரம் பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தொகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தாராபுரம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேர்தல் அமைதியான முறையில் நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.










Leave a Reply