முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்த சந்திப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை, தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து நேரில் சந்தித்துள்ளனர்.
தனது துணைவியார் பூரணஜோதியுடன் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த அவர், தனது மகளின் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பின்போது திருமண அழைப்பிதழ் வழங்கி வரவேற்ற நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.