தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோவை கல்லூரி மாணவர்களின் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு’பிரச்சார புகைப்படத்தை காண்பித்தோம்.அம்மாணவர்களுக்கு அவரின் வாழ்த்துக்களையும்நன்றியையும் தெரிவித்தார்.