சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்திரா ஹூண்டாய் ஷோரூம்களில் சிறப்பு சலுகை!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சந்திரா ஹூண்டாய் ஷோரூம்களில், புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லட்சுமி மில், சின்னியம்பாளையம், பொள்ளாச்சி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து சந்திரா ஹூண்டாய் ஷோரூம்களிலும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா, ஆரா, வென்யூ, ஐ20, கிராண்ட் ஐ10 நியாஸ்,

அல்கசார், எக்ஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கார்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை சிறப்பு சலுகைகளும், தங்க நாணயமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஷோரூம்களுக்கும் விடுமுறை என்றாலும், தொலைபேசி மூலம் கார் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

மேலும், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் ‘சம்மன்’ திட்டம் மூலமாகவும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து சந்திரா ஹூண்டாய் ஷோரூம்களிலும் சர்வீஸ் சென்டர்கள் செயல்பட்டு வருவதால், ஒரிஜினல் உதிரி பாகங்களுடன் சிறப்பான சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி, தங்களுக்கு பிடித்த ஹூண்டாய் காரை சிறப்பு தள்ளுபடியுடன் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு,
99945 00045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்