முகப்பு
செய்திகள்
அரசியல்
குற்றம்
விளையாட்டு
அறிவியல் & தொழில்நுட்பம்
செய்திகள்
தமிழக – கேரள எல்லை அருகே கோர விபத்து: தாய் மற்றும் குட்டி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
கே.ஜி.சாவடி வழியே செல்லாத அரசு பேருந்துகள் — பொய் அறிக்கை அளித்த மேலாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்!
கோவை: 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு – காவல் ஆணையர் Dr. N. கண்ணன் IPS தலைமையில் உறுதிமொழி!
உலக யானைகள் தின விழிப்புணர்வு பேரணி 2026
எழுத்தாளர் கி. ஜெயக்குமார் அவர்களின் மௌன ராகம் கவிதை புத்தகம் வெளியீட்டு விழா
கோவை மாவட்டத்தில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதிகளிள் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் அதில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் அது மேல போடப்பட்டிருக்கும் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் பயணிப்பதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதியில் பணிக்கு செல்ல இயலாமல் மக்கள் பெரும் சிரமப்படுகின்றன. எனவே கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோழிக்கோடு-பெங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது; ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1
…
42
43