கோவையில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் கல்வி நிறுவன வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவர் அமுதன், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது கல்வி வளாகத்தில் மட்டுமல்லாது, கோவை மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply