குழந்தைகளை வைத்து திருட்டு சிக்கியதும் நாடகம்

கோவையில் பச்சிளம் குழந்தைகளைச் சாலையில் அலையவிட்டுப் பிச்சை எடுப்பதாகவும், திருட்டுச் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய செயல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைக் கட்டுப்படுத்தவும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.