கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் புழு உள்ள உணவு: நீதி கேட்ட மாணவர்களிடம் ‘ரவுடியிசமா?’ என எகிறிய காவல் துறை!

கோவையில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதி உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி, நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அமைதியான முறையில் நியாயம் கேட்ட மாணவர்களிடம் “எதற்காக ரவுடியிசம் செய்கிறீர்கள்?” என காவல் துறையினர் சத்தமிட்டு மிரட்டும் தொனியில் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மேலும் கொந்தளிப்பை